சுகர் பேஷண்டுக்கு பித்தப்பை கற்கள் பிரச்சனை

76பார்த்தது
சுகர் பேஷண்டுக்கு பித்தப்பை கற்கள் பிரச்சனை
இந்தியாவில் சராசரியாக 6% மக்கள் பித்தப்பை கற்கள் சார்ந்த பிரச்சனையுடன் அவதிப்படுகின்றனர். பித்தப்பையில் கற்கள் உண்டாக கேடான கொழுப்புகள் காரணமாக அமைகிறது. பித்தப்பை பாதிக்கப்பட்டவருக்கு 80% கொழுப்புக் கற்கள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. சர்க்கரை நோயாளியின் உடல் பருமன், அதிக சர்க்கரை அளவு, நரம்பியல் குறைபாடு, கல்லீரல் பிரச்சனையாலும் பித்தப்பைக் கற்கள் உண்டாகிறது. இவ்வாறான பிரச்சனை உடையோர் நடைப்பயிற்சி செய்வது நல்லது. மருத்துவரையும் கலந்து ஆலோசிக்கலாம்.

தொடர்புடைய செய்தி