ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்!

76பார்த்தது
ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்!
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(JMM) கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சம்பாய் சோரன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நில மோசடி வழக்கில் ஹேமந்த் சோரன் கைதான பிறகு சம்பாய் சோரன் முதல்வராக பதவி வகித்து வந்த நிலையில், JMM கட்சியின் கணிசமான எம்எல்ஏகளுடன் பாஜகவில் இணைய முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. ஜார்க்கண்டில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி