2 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை

84பார்த்தது
ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய இரண்டு மாவட்டங்களில் இன்று (டிச., 22) காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மத்திய வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, அடுத்த 4-5 நாட்களில் மீண்டும் தமிழக  கடற்கரையை நோக்கி நகரும். டிச., 23 முதல் 27 வரையிலான காலக்கட்டத்தில் வட தமிழகத்தின் சில பகுதிகளில் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி