உதயநிதி துணை முதல்வராக வேண்டும் என்பது மக்கள் விருப்பம்

59பார்த்தது
உதயநிதி துணை முதல்வராக வேண்டும் என்பது மக்கள் விருப்பம்
அமைச்சர் உதயநிதி துணை முதல்வர் ஆக வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என திமுக செய்தித் தொடர்பாளர் தமிழன் பிரசன்னா தெரிவித்துள்ளார். சமீப காலமாகவே உதயநிதி துணை முதல்வராக நேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என தகவல் வெளியானது. அதனை ஆமோதிக்கும் விதமாக திமுக நிர்வாகியே பேசியிருப்பது தகவலை உறுதி செய்யும் வகையில் உள்ளது. உதயநிதி துணை முதல்வர் ஆவதில் தவறு ஒன்றும் இல்லை என்று தமிழன் பிரசன்னா பேசியிருக்கிறார்.

தொடர்புடைய செய்தி