நிதிநிலை அறிக்கை முத்திரை சின்னம் வெளியீடு

64பார்த்தது
நிதிநிலை அறிக்கை முத்திரை சின்னம் வெளியீடு
2024-25-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் முத்திரைச் சின்னம் வெளியிடப்பட்டுள்ளது. “தடைகளைத் தாண்டி… வளர்ச்சியை நோக்கி” என்ற வாசகத்துடன் கூடிய முத்திரைச் சின்னத்தை தமிழ்நாடு அரசு முதன்முறையாக வெளியிட்டுள்ளது. நாளை தாக்கலாக உள்ள தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை குறிப்பிடும் வகையில் முத்திரைச் சின்னத்தை அரசு வெளியிட்டுள்ளது.நாளை தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கையை எதிர்பார்த்து மக்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி