மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் சோதனை வெற்றி

68பார்த்தது
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் சோதனை வெற்றி
மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது. இது குறித்து இஸ்ரோ சமீபத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக CE20 கிரையோஜெனிக் இன்ஜின் தயார் செய்யப்பட்டுள்ளது என்றும் கிரையோஜெனிக் இன்ஜினின் இறுதிச் சோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது. இஸ்ரோ இந்த திட்டத்தை 2030இல்செயல்படுத்தும் என்று தெரிகிறது.

தொடர்புடைய செய்தி