ISRO ISTRAC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
By Maharaja B 62பார்த்ததுISRO ISTRAC நிறுவனம் 75 கிராஜுவேட் அப்ரெண்டிஸ் டிரெய்னி, டிப்ளமோ அப்ரெண்டிஸ் டிரெய்னி, டிப்ளமோ இன் கமர்ஷியல் பிராக்டீஸ், டிரேட் ஐடிஐ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிறுவனம்: ISRO ISTRAC
பணி: கிராஜுவேட் அப்ரெண்டிஸ் டிரெய்னி, டிப்ளமோ அப்ரெண்டிஸ் டிரெய்னி
கல்வித்தகுதி: B.E/B.Tech, ITI, Diploma in Engineering
ஊக்கத்தொகை: Rs.9000/- மாதந்தோறும்
கடைசி தேதி: 21.04.2025
அதிகாரப்பூர்வ இணையதளம்:
https://www.isro.gov.in/