9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இஸ்ரோ அசத்தல் வாய்ப்பு

60945பார்த்தது
9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இஸ்ரோ அசத்தல் வாய்ப்பு
பள்ளி மாணவர்களுக்கான இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் சேருவதற்கான பதிவு நாளை (பிப்.20) தொடங்கவுள்ளது. இதில், 9ஆம் வகுப்பு மாணவர்கள் பதிவு செய்யலாம் என இஸ்ரோ அறிவித்துள்ளது. 2 வாரங்கள் நடத்தப்படும் இந்தப் பயிற்சித் திட்டத்தில் கேன்சாட், ரோபோடிக் கிட் குறித்த பரிசோதனை விளக்கம், இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் மற்றும் கள ஆய்வு உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. https://jigyasa.iirs.gov.in/registration என்ற இணையதளத்தின் மூலம் இதற்கு பதிவு செய்துகொள்ளலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி