தமிழக பட்ஜெட்- மக்கள் நல அறிவிப்புகள்

582பார்த்தது
தமிழக பட்ஜெட்- மக்கள் நல அறிவிப்புகள்
இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், முதலமைச்சரின் தாயுமானவர் என்ற புதிய திட்டம் அறிமுகம்செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மிகவும் வறிய நிலையில் உள்ள 5 லட்சம் ஏழை குடும்பத்தினருக்கு அரசின் உதவிகளை ஒருங்கிணைத்து வழங்கி அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க அரசு உறுதியேற்றுள்ளது என்றும் மேலும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டுப்படுவதற்கு ரூ.3500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி