மார்ச் 1-ல் திமுக பிரமாண்ட பொதுக்கூட்டம்

58பார்த்தது
மார்ச் 1-ல் திமுக பிரமாண்ட பொதுக்கூட்டம்
மார்ச் 1ம் தேதி சென்னையில் திமுக சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் தேர்தலையொட்டி இந்த பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்க இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய 3 தொகுதிகளுக்கான தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி