தமிழக பட்ஜெட் - உள்கட்டமைப்பு அறிவிப்புகள்

74பார்த்தது
தமிழக பட்ஜெட் - உள்கட்டமைப்பு அறிவிப்புகள்
இன்று தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், 2000 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட ரூ.356 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 5000 ஏரிகள், குளங்கள் புனரமைப்பு செய்ய ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் சாலைப் பணிகள் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் உள்ளிட்டவை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி