தமிழக பட்ஜெட் - உயர்கல்வித்துறை அறிவிப்புகள்

72பார்த்தது
தமிழக பட்ஜெட் - உயர்கல்வித்துறை அறிவிப்புகள்
இந்த ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில், உயர் கல்வித்துறைக்கு ரூ.8,212 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படிஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ரூ.2,500 கோடி ஒதுக்கீடு.
அரசு பொறியியல், கலை அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு. 7.5% உள் ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் படிப்புக்கான முழுச் செலவையும் அரசே ஏற்கும். உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி