முகம் தங்கம் போல ஜொலிக்க.. பாதாம் பேஸ் பேக் பயன்படுத்துங்கள்

62பார்த்தது
15 பாதாமை 12 மணி நேரம் ஊற வைத்து, தோல் நீக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். 1 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை கலந்தால் ஃபேஸ் கிரீம் ரெடி. இதை 10 நாட்கள் ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். இரவு படுக்கச் செல்வதற்கு முன்பு முகத்தை நன்றாக கழுவி, 2 துளிகள் இந்த கிரீமை எடுத்து தேய்த்து மறுநாள் காலை கழுவி விடலாம். பாதாமுக்கு இயற்கையாகவே கொலாஜன் உற்பத்தியை தூண்டும் தன்மை இருப்பதால் இது சருமத்தை பொலிவு பெறச் செய்கிறது.

நன்றி: Anu-m-singh
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி