இது தான் அரசின் வேலையா - லெனின் பாரதி‌ கேள்வி

72பார்த்தது
இது தான் அரசின் வேலையா - லெனின் பாரதி‌ கேள்வி
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு குறித்து, "மேற்கு தொடர்ச்சி மலை" படத்தின் இயக்குனர் லெனின் பாரதி‌ பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், "தினம் தினம் நிகழும் சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்ற கேட்டால் அப்படியொரு சட்டம் இப்போது தேவையில்லை என்று சொல்லிவிட்டு மறுபக்கம் சாதியை வளர்த்தெடுக்கும் மதம் சார்ந்த மாநாடு நடத்துவதுதான் அரசின் வேலையா? இதுதான் சமூகநீதியா என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி