சர்க்கரை நோயாளிகள் பனங்கிழங்கு சாப்பிடுவது நல்லதா?

64பார்த்தது
சர்க்கரை நோயாளிகள் பனங்கிழங்கு சாப்பிடுவது நல்லதா?
பனங்கிழங்கில் குறைந்த கிளைசீமிக் இன்டெக்ஸ் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் இதை அளவோடு எடுத்துக் கொள்ளலாம். இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தி குளுக்கோஸ் ஸ்பைக் வராமல் தடுக்கிறது. இதில் இருக்கும் பல சத்துக்கள் கணையத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், ஃபிளவனாய்ட்ஸ், ஆக்சிடென்ட் போன்ற பல நன்மைகள் பனங்கிழங்கில் உள்ளன.

தொடர்புடைய செய்தி