குங்குமம் கை தவறி கீழே கொட்டி விட்டால் அது அபசகுனமான ஒன்று தான். இப்படி நடந்தால் முதலில் அதை எடுத்து தனியாக வைக்கவும். அந்த இடத்தை ஈர துணி வைத்து சுத்தமாக துடைத்து ஒரு சின்ன கோலம் ஒன்றை போட்டு விடுங்கள். இப்படி செய்வதன் மூலம் தரையில் குங்குமம் கொட்டிய தோஷமானது நீங்கி விடும். அடுத்து எடுத்து வைத்த இந்த குங்குமத்தை தண்ணீரில் கரைத்து அதை செடி, கொடிகளுக்கு ஊற்றி விடுங்கள். பின்னர் வீட்டில் மஞ்சள் கலந்த தண்ணீரை தெளிக்கவும்.