வெந்நீரில் குளிப்பது ஆபத்தா? ஆரோக்கியமா?

68பார்த்தது
வெந்நீரில் குளிப்பது ஆபத்தா? ஆரோக்கியமா?
நம்மில் பலர் வெந்நீரில் குளிப்பதை வாடிக்கையாக வைத்திருப்போம். இருப்பினும், வெந்நீரில் குளிப்பது சில உடல்நலப் பிரச்சனைகளை உண்டாக்கும் என்கின்றனர் நிபுணர்கள். தோல் வறட்சி மற்றும் அரிப்பு, கொப்புளங்கள் மற்றும் தோல் தொடர்பான பிற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர். வெந்நீர் குளியல் விந்தணு உற்பத்தியைக் குறைக்கிறது. சருமத்தில் முகப்பரு பிரச்சனைகள் அதிகரிக்கும். கண்ணில் ஈரப்பதம் குறைந்து கண்கள் சிவந்து அரிப்பு ஏற்படும்.

தொடர்புடைய செய்தி