மனைவியை பிரிந்த ஹர்திக் பாண்டியா?

57பார்த்தது
மனைவியை பிரிந்த ஹர்திக் பாண்டியா?
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவின் மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் அவரிடம் இருந்து விலகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செர்பிய நடிகையான நடாஷா ஸ்டான்கோவிக்கை காதலித்த ஹர்திக் பாண்டியா கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நடாஷா, ஹர்திக் பாண்டியாவின் எந்த சமூக வலைதள பதிவுகளையும் லைக் செய்வதில்லை எனவும், அவரது சமூக வலைதளப் பக்கத்தில் "நடாஷா ஸ்டான்கோவிக் பாண்டியா" என்ற பெயரிலிருந்து "பாண்டியா" என்பதை நீக்கியுள்ளார். இதுகுறித்து அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்காத நிலையில் இந்த தகவல் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி