அதிகமாக ஏப்பம் விடுவது புற்றுநோயின் அறிகுறியா?

81பார்த்தது
அதிகமாக ஏப்பம் விடுவது புற்றுநோயின் அறிகுறியா?
ஏப்பம் விடுவது சாதாரன உடலியல் செயல்பாடு. வயிற்றில் நிரம்பியுள்ள காற்றை வாய் வழியாக வெளியேற்றுவதே ஏப்பம்..! எனினும், வழக்கத்தை விட அதிகமான ஏப்பம் வந்தாலோ அல்லது ஒழுங்காக சாப்பிட முடியாமல் இருந்தாலோ அது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். அதே நேரம் வெறுமனே ஏப்பம் விடுவது மட்டுமே புற்றுநோயின் அறிகுறி ஆகாது. இவற்றோடு வலியும் வீக்கமும் இருந்தால் அது வயிறு அல்லது இரைப்பை புற்றுநோய், உணவுகுழாய் புற்றுநோய், கணைய புற்றுநோய் போன்றவையாக இருப்பதற்கான வாய்ப்புள்ளது.. இது தொடர்ந்தால் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி