ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தபால் வாக்கு பதிவு தொடக்கம்

76பார்த்தது
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தபால் வாக்கு பதிவு தொடக்கம்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப். 5-ல் நடைபெறவுள்ள நிலையில் தபால் வாக்கு பதிவு இன்று (ஜன. 23) தொடங்கியது. 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பணி, வரும் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் முறை செல்லும் போது வீட்டில் இல்லாதவர்களுக்காக மீண்டும் ஒருமுறை வேறொரு நாளில் சென்று ஊழியர்கள் வாக்குகளை பெறுவார்கள்.

தொடர்புடைய செய்தி