தமிழகத்தை உலுக்கிய தம்பதி ஆணவக்கொலை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

62பார்த்தது
தமிழகத்தை உலுக்கிய தம்பதி ஆணவக்கொலை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கோவை: மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சகோதரர்கள் வினோத் மற்றும் கனகராஜ். கூலித் தொழிலாளியான கனகராஜ், தர்ஷினி ப்ரியா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்தார். இதை எதிர்த்த வினோத், கனகராஜ் மற்றும் தர்ஷினியை கடந்த 2019-ல் ஆணவக்கொலை செய்தார். கைதான வினோத் குற்றவாளி என இன்று (ஜன. 23) நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உடந்தையாக இருந்த மூவர் விடுவிக்கப்பட்டனர். ஜன. 29-ல் தண்டனை குறித்து இருதரப்பு வாதங்கள் கேட்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி