திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் நகைகளுடன் மணப்பெண் ஓட்டம்

56பார்த்தது
திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் நகைகளுடன் மணப்பெண் ஓட்டம்
உத்தர பிரதேசம்: நீரஜ் என்ற நபரை அணுகிய சாமியார் ஒருவர் இளம்பெண்ணை அறிமுகப்படுத்தி அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார். நீரஜ் குடும்பத்தாரும் இதற்கு சம்மதித்து திருமண ஏற்பாடுகளை செய்ததோடு ரூ. 3.5 லட்சம் மதிப்புள்ள நகைகளை மணப்பெண்ணுக்கு கொடுத்தனர். நேற்று முன்தினம் (ஜன. 21) திருமணத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பு சாமியாரும், மணப்பெண்ணும் தப்பியோடினர். இது குறித்த புகாரில் போலீஸ் விசாரிக்கிறது.

தொடர்புடைய செய்தி