வலிப்பு வந்தது போல் ஞானசேகரன் நாடகமாடியது அம்பலம்

80பார்த்தது
வலிப்பு வந்தது போல் ஞானசேகரன் நாடகமாடியது அம்பலம்
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு நேற்று (ஜன. 22) அதிகாலை 3 மணியளவில் திடீரென வலிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் வலிப்பு ஏற்பட்டது போல ஞானசேகரன் நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. மருத்துவ பரிசோதனையில் அவர் முழு உடல் தகுதியுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி