இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரான்

62பார்த்தது
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரான்
சிரியாவில் உள்ள ஈரான் துணைத் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏழு IRGC உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு தற்போது ஈரான் ராணுவம், ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் கொண்டு இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்களை எதிர்கொள்ள இஸ்ரேலுக்கு உதவியாக பிரிட்டன் விமானப் படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தாக்குதலுக்கு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி