ஐபிஎல்: ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப் அணி

67பார்த்தது
ஐபிஎல்: ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப் அணி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று (மே 15) ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சிறிய இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணி 7 பந்துகள் மீதமிருக்க வெற்றி பெற்றது.

பஞ்சாப் பேட்ஸ்மேன்களில் சாம் குர்ரன் (41 பந்துகளில் 63) கேப்டன்ஷிப் இன்னிங்ஸ் விளையாடினார். ரோசோவ் (22), ஜிதேஷ் (22) சிறப்பாக செயல்பட்டனர். ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களில் அவேஷ் கான், சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்புடைய செய்தி