ஐபிஎல் - டெல்லி vs மும்பை.. வெற்றி யார் பக்கம்?

77பார்த்தது
ஐபிஎல் - டெல்லி vs மும்பை.. வெற்றி யார் பக்கம்?
ஐபிஎல் தொடரின் 20-வது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (ஏப்ரல் 7) மதியம் 3 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகிறது. புள்ளி விவரப்பட்டியலிலும் மும்பை அணி கடைசி இடத்தில் இருக்கிறது. அதைப்போல, புள்ளி விவர பட்டியலில் 9-வது இடத்தில் டெல்லி அணி இருக்கிறது. எனவே, இன்று நடைபெறும் போட்டியை இந்த இரண்டு அணிக்கும் மிகவும் முக்கியமான போட்டியாக இருக்கும் என கருத்தபடுகிறது. இந்த போட்டியில் வெற்றிபெறவேண்டும் என்ற முனைப்புடன் இரண்டு அணிகளும் களம் காண்கிறது.

தொடர்புடைய செய்தி