18வது IPL போட்டிகளுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மொத்தமாக 14 போட்டிகளில் விளையாடுகிறது.
மார்ச் 22 - RCB Vs KKR
மார்ச் 28 - RCB Vs CSK
ஏப்ரல் 02 - RCB Vs GJ
ஏப்ரல் 07 - RCB Vs MI
ஏப்ரல் 10 - RCB Vs DC
ஏப்ரல் 13 - RCB Vs RR
ஏப்ரல் 18 - RCB Vs PK
ஏப்ரல் 20 - RCB Vs PK
ஏப்ரல் 24 - RCB Vs RR
ஏப்ரல் 27 - RCB Vs DC
மே 03 - RCB Vs CSK
மே 09 - RCB Vs LSG
மே 13 - RCB Vs SR
மே 17 - RCB Vs KKR