MI vs CSK: டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. அணி வீரர்கள் விவரம்:
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டன்(WK), வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ்(C), திலக் வர்மா, நமன் திர், ராபின் மின்ஸ், மிட்செல் சாண்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், சத்யநாராயண ராஜு.
சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட்(C), ரச்சின் ரவீந்திர, தீபக் ஹூடா, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், எம்.எஸ் தோனி(WK), ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, நாதன் எல்லிஸ், கலீல் அகமது.