அதிரடி ஆஃபர் விலையில் iphone

83பார்த்தது
அதிரடி ஆஃபர் விலையில் iphone
ஆப்பிளின் சமீபத்திய பதிப்பான ஐபோன் 15 மற்றும் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான Samsung அதன் Galaxy M34 5G மீது பெரும் தள்ளுபடியை அறிவித்துள்ளது. பிரபலமான இ-காமர்ஸ் தளமான Amazon இந்த தள்ளுபடி விலைகளைக் கொண்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 15க்கு 11% தள்ளுபடி வழங்குகிறது. இதன் விலை ரூ.79,900-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தள்ளுபடியுடன் ரூ.71,290க்கு விற்பனை செய்யப்படுகிறது. Samsung Galaxy M34 5G ஆனது ரூ.12,999 விலையில் இருக்கும் அதே வேளையில், தேர்ந்தெடுத்த வங்கி கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் ரூ.1,299 தள்ளுபடி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி