மணிப்பூரி போனியை காக்க மணிப்பூர் அரசு நடவடிக்கை

75பார்த்தது
மணிப்பூரி போனியை காக்க மணிப்பூர் அரசு நடவடிக்கை
மணிப்பூர் அரசு சமீபத்தில் மணிப்பூரி போனி அல்லது மெய்டே சகோலை பாதுகாப்பதற்காக பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்கங்களுடன் கைகோர்த்துள்ளது. அவற்றின் எண்ணிக்கையானது சமீப காலங்களில் வேகமாக குறைந்து வருகிறது என்பதோடு 2003 ஆம் ஆண்டில் 17 வது ஐந்தாண்டு கால கால்நடை கணக்குகள் 1898 ஆக இருந்த அவற்றின் எண்ணிக்கையானது 2012 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 19 ஆவது ஐந்தாண்டு கால்நடை கணக்கெடுப்பில் சுமார் 1,101 ஆக குறைந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கால்நடை கணக்கெடுப்பில் இந்த எண்ணிக்கை மேலும் 1089 ஆக இருந்தது.

தொடர்புடைய செய்தி