தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் இன்று இரவு மழை

21198பார்த்தது
தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் இன்று இரவு மழை
தமிழ்நாட்டில் உள்ள 20 மாவட்டங்களில் இன்று (மே 23) இரவு 10 மணி வரை மழை கொட்டித் தீர்க்க இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி