102 வகையான புதிய பயிர்கள் அறிமுகம்!

53பார்த்தது
102 வகையான புதிய பயிர்கள் அறிமுகம்!
பருவநிலையை தாக்கு பிடித்து வளரும் 102 வகையான புதிய பயிர்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை இன்று (ஜுலை 23) தாக்கல் செய்த அவர், வேளாண் உற்பத்தியை அதிகரிக்க அரசு கவனம் செலுத்தவுள்ளது. ஒரு கோடி விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் செய்வது தொடர்பான பயிற்சி வழங்கப்படுகின்றது. இதற்கான சிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி