ஜாவா 42 FJ மோட்டார்சைக்கிள் அறிமுகம்!

65பார்த்தது
ஜாவா நிறுவனம் 42 FJ என்ற புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜாவா 42 FJயின் விலை ரூ.1.99 லட்சம் தொடங்கி ரூ.2.20 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக் 184 கிலோ எடையை கொண்டுள்ளது. ஜாவா 42 FJ ஆனது 28.7bhp மற்றும் 29.62Nm ஆற்றலை வழங்கும் 334cc, லிக்விட்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இன்ஜின் ஆறு வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 350 மாடலுக்கு 22.57hp மற்றும் 28.1Nm ஆற்றலை மட்டுமே உற்பத்தி செய்வது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி