பட்ஜெட் விலையில் புது சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்

53பார்த்தது
பட்ஜெட் விலையில் புது சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்
சாம்சங் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. கேலக்ஸி M சீரிசில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புது ஸ்மார்ட்போன் கேலக்ஸி M05 என அழைக்கப்படுகிறது. 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்டுள்ளது. 50MP பிரைமரி கேமரா மற்றும் 8MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. 4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 7 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அமேசான் மற்றும் சாம்சங் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி