அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் அறிவிப்பு

76பார்த்தது
அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் அறிவிப்பு
2024 நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ள அதிமுக உறுப்பினர்களுக்கான நேர்காணல் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வரும் ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இரண்டு நாட்கள் நேர்காணல் நடைபெறும். விருப்ப மனு பெற்றவர்கள் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்திற்கு தலைமைக் கழக அலுவலகத்துக்கு வந்து நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி