பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினி பாராட்டு

56பார்த்தது
நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி கண்டிருக்கும் திமுக கூட்டணி தலைவர், என் அருமை நண்பர் மு.க.ஸ்டாலினுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். மேலும் ஆந்திராவில் பெரிய வெற்றி பெற்றுள்ள நண்பர் சந்திரபாபு நாயுடுவிற்கும், மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் பிரதமர் மோடிக்கும் வாழ்த்து என டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி