நான் அப்படி சொல்லவே இல்லை! பல்டியடித்த அண்ணாமலை (Video)

27051பார்த்தது
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சில மாதங்களுக்கு முன்னர் கட்சியினர் முன்னர் ஆக்ரோஷமாக பேசும் போது, ”தென் தமிழகத்தில் திராவிட கட்சிகள் மக்களவை தேர்தலில் வெற்றி பெறாது, ஒரு எம்.பி. கூட இருக்க மாட்டார்கள்” என கூறியிருந்தார். இன்று (ஜூன் 5) செய்தியாளர்கள் சந்திப்பின் போது இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “நான் திராவிட கட்சி என சொன்னேனா? அதிமுக என்று மட்டும் தான் சொன்னேன்” என பல்டியடித்தார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி