ஒரு ரூபாய் தாளின் சுவாரசிய பின்னணி

68பார்த்தது
ஒரு ரூபாய் தாளின் சுவாரசிய பின்னணி
ஒரு ரூபாய் பணத்தாளானது 1917 நவம்பர் 30-ல் நாட்டில் புழக்கத்திற்கு வந்தது. இந்த நோட்டின் மீது இங்கிலாந்து அரசர் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் உருவப்படம் முத்திரையிடப்பட்டிருந்தது. 1861-ம் ஆண்டு முதல் ஒரு ரூபாய் வெள்ளி நாணயங்களும் புழக்கத்திற்கு வந்தன. முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர் காரணமாக வெள்ளிக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே இந்த காலக்கட்டத்தில் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.

தொடர்புடைய செய்தி