இன்ஸ்டா ரீலிஸ் - போலீஸ் ஜீப்புக்கு வந்த சோதனை ( வீடியோ)

85பார்த்தது
சமூக வலைதளங்களுக்கு இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். குறிப்பாக இன்ஸ்டா ரீல்களுக்காக உயிரைப் பணயம் வைத்து பல பைக் ஸ்டண்ட் செய்யப்படுகின்றன. தற்போது, உ.பி., மாநிலம் காஜியாபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், இன்ஸ்டா ரீல்களை புதுமையான முறையில் தயாரித்துள்ளார். போலீஸ் வாகனத்தில் ஸ்டைலாக போஸ் கொடுப்பதையும், மது அருந்துவதையும் வீடியோ எடுத்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி