போக்குவரத்து போலீசாரின் புதுமையான சோதனை

64பார்த்தது
போக்குவரத்து போலீசாரின் புதுமையான சோதனை
சாலை விபத்துகள் எப்பொழுதும் நடக்கின்றன. இருப்பினும், இந்த ஒரு நாளையாவது (ஆகஸ்ட் 26) சாலை விபத்து மற்றும் இறப்பு இல்லாத நாளாக அறிவிக்க சென்னை ஐஐடி மெட்ராஸ் போக்குவரத்து காவல்துறை இலக்கு வைத்துள்ளது. இதற்காக, 'ஜீரோ இஸ் குட்', ஜீரோ ஆக்சிடென்ட் டே (சாட்)' என்ற பெயரில், 20 நாட்களாக, நகரில் பல்வேறு பிரசாரங்கள் துவங்கப்பட்டுள்ளன. நாட்டிலேயே முதன்முறையாக இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி