குறைந்த விலையில் Flip போனை வெளியிட்ட Infinix

62பார்த்தது
குறைந்த விலையில் Flip போனை வெளியிட்ட Infinix
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான Infinix, மலிவு விலையில் Infinix Zero Flip 5G என்ற புதிய Flip ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. இந்த போனில் 50MP + 50MP கொண்ட டூயல் கேமராவை வழங்கப்பட்டுள்ளது. 4720mAh பேட்டரி மற்றும் 70W அல்ட்ரா சார்ஜ் தொழில்நுட்பத்துடன் வேகமாக சார்ஜ் ஏறும் அம்சத்தை கொண்டுள்ளது. வெளிநாடுகளில் இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.53,435க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும்போது ரூ.2000 குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி