அமெரிக்கா செல்லும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!

64பார்த்தது
அமெரிக்கா செல்லும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!
வரும் ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்று தொழில் முதலீடுகளை ஈர்க்க உள்ள நிலையில், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா இம்மாத இறுதியில் அமெரிக்கா செல்ல உள்ளார். முதலமைச்சருக்கு முன்னதாகவே அங்குச் செல்லும் அவர், தொழில் முதலீடுகள் தொடர்பாக பல்வேறு தொழில்துறை அதிகாரிகளைச் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி