இஸ்ரேல், ஈரானுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம்...

79பார்த்தது
இஸ்ரேல், ஈரானுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம்...
இந்தியர்கள் ஈரான் மற்றும் இஸ்ரேல் செல்வதை தவிர்க்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஏற்கனவே மோதல் தொடரும் நிலையில், அங்கே முழு வீச்சில் போர் வெடிக்கும் அபாயம் இப்போது ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கே பதற்றமான சூழலே நிலவி வருகிறது. எனவே,, இஸ்ரேல் மீது ஈரான் போர் தொடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இந்திய மக்கள் அந்நாடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி