இந்தியாவுக்கே வழிகாட்டுகிறீர்கள் - தமிழ்நாட்டை புகழ்ந்த ராகுல்

69பார்த்தது
இந்தியாவுக்கே வழிகாட்டுகிறீர்கள் - தமிழ்நாட்டை புகழ்ந்த ராகுல்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று திருநெல்வேலியில் ‘இண்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த கூட்டத்தில் பேசிய அவர், “சமூகநீதியின் பாதையில் எப்படி நடப்பது என்பதை இந்த நாட்டுக்கே தமிழ்நாடு மக்கள்தான் தெரியப்படுத்தியுள்ளீர்கள். இதனால் தான் ஒற்றுமை பயணத்தை தமிழ்நாட்டில் இருந்து தொடங்கினேன். தமிழ்நாடு இந்தியாவை பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கிறது” என்றார்.

தொடர்புடைய செய்தி