பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு: பா சிதம்பரம் சாடல்!

70பார்த்தது
பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு: பா சிதம்பரம் சாடல்!
மயிலாப்பூரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழ்ச்சி தங்கபாண்டியினை ஆதரித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சியில் சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 145 டாலருக்கு விற்பனையான போதும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 75, டீசல் ரூபாய் 65 க்கு விக்கப்பட்டது. தற்போது கச்சா எண்ணெய் 80 டாலராக குறைந்துள்ள போதும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 100 க்கு விற்பனையாகிறது என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி