தமிழ்நாட்டின் முதல் திருநங்கை வேட்பாளர்

576பார்த்தது
தமிழ்நாட்டின் முதல் திருநங்கை வேட்பாளர்
உலக அளவில் அனைத்து துறைகளிலும் திருநங்கைகள் கோலோச்சுகின்றனர். தேர்தல் களத்திலும் அவர்களின் பங்களிப்பு உள்ளது. தமிழ்நாட்டின் முதல் சுயேச்சை திருநங்கை வேட்பாளராக 2019 மக்களவை தேர்தலில் தென் சென்னையில் களமிறங்கிய ராதா 1000 வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தார். 2024 மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில் திருநங்கைகள் யாரும் போட்டியிடவில்லை.

தொடர்புடைய செய்தி