டாஸ் வென்ற இந்திய அணி.. பந்துவீச்சு தேர்வு

70பார்த்தது
டாஸ் வென்ற இந்திய  அணி.. பந்துவீச்சு தேர்வு
உலகக் கோப்பையின் இன்றைய ஆட்டத்தில் அமெரிக்காவுக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் இந்தியா ஆடவுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இந்தியா: ரோஹித் சர்மா, கோஹ்லி, பந்த், சூர்யகுமார், துபே, ஹர்திக், ஜடேஜா, அக்சர், பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ். அமெரிக்கா: ஸ்டீவன் டெய்லர், ஷயான் ஜஹாங்கீர், ஆண்ட்ரியாஸ் காஸ், ஆரோன் ஜோன்ஸ், நிதிஷ் குமார், கோரி ஆண்டர்சன், ஹர்மீத் சிங், ஷாட்லி வான் ஷால்க்விக், ஜஸ்தீப் சிங், சவுரப் நேத்ராவால்கர், அலி கான்.

தொடர்புடைய செய்தி