இந்திய அணி இன்று ஜிம்பாப்வே அணியுடன் மோதல்!

60பார்த்தது
இந்திய அணி இன்று ஜிம்பாப்வே அணியுடன் மோதல்!
இந்திய கிரிக்கெட் அணி இன்று (ஜுலை 6) ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது. முதல் டி20 போட்டி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஹராரேயில் தொடங்குகிறது. ரோஹித், கோலி, ஜடேஜா ஆகியோரின் ஓய்வுக்குப் பிறகு நடைபெறும் முதல் டி20 தொடர் இதுவாகும். இந்திய அணி தற்போது ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. சுப்மன் கில் கேப்டனாக இருப்பார். இந்தப் போட்டியில் கில் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவார்கள்.

தொடர்புடைய செய்தி