இந்திய வீராங்கனை இறுதிச்சுற்றுக்கு தகுதி!

75பார்த்தது
இந்திய வீராங்கனை இறுதிச்சுற்றுக்கு தகுதி!
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். மகளிர் தனிநபர் பிரிவு துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதி சுற்று இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்திய வீராங்கனை மனு பாக்கர் சிறப்பாக செயல்பட்டார். 580 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்தார். இதன் மூலம் அவர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். நாளை மாலை 3.30 மணியளவில் இறுதிச்சுற்று நடைபெற உள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி