தினமும் 20 லிட்டர் பால் கறக்கும் இந்திய மாட்டு இனங்கள்

50பார்த்தது
தினமும் 20 லிட்டர் பால் கறக்கும் இந்திய மாட்டு இனங்கள்
இந்தியாவில் அதிகமாக பால் கறக்கும் பசுக்களில் ஒன்றாக கிர் இனங்கள் கருதப்படுகிறது. இந்த மாடுகளின் பிறப்பிடம் குஜராத்தின் கிர் வனப்பகுதியாகும். எனவே இந்த மாடுகளுக்கு கிர் என பெயர் வந்தது. இவை ஒரு நாளில் 20-50 லிட்டர்கள் பால் தரும். இந்த பசுக்களை குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வளர்க்க முடியும். ஒரு பசு 400 கிலோ எடை வரை வளரும். இந்தப் பசு ஒன்றின் விலை ரூ.3 லட்சம் மற்றும் அதற்கு அதிகமாகும். இவை மற்ற பசுக்களில் இருந்து முற்றிலும் வேறுபடுகின்றன.

தொடர்புடைய செய்தி